Q149
எந்த வகையான இலக்கண அறிவு பற்றி பின்வரும் கூற்று பொருள் உணர்த்துகிறது ?
வடிவம் பற்றிய (இலக்கண) அறிவு, அதனை விளக்குதல் மற்றும் வரையறுக்கப்பட்ட பயிற்சியில் அவற்றை பயன்படுத்துதல்
- (1) திறம் (Competence)
- (2) மீஉயர்கருத்துணர் அறிவு (Metacognitive knowledge)
- (3) செயல்முறை அறிவு (Procedural knowledge)
- (4) செய்திசார் அறிவு (Declarative knowledge)