Q148
ஓர் ஆசிரியர் பாடம் வழங்கும்போது மற்றும் மாணவருடன் கலந்துரையாடும் போது, பலதரப்பட்ட பாட உள்ளடக்கப் பகுதிகளில் மொழியை உபயோகிக்கிறார். இந்த வகையான மொழித்திறன் எவ்வாறு அறியப்படுகிறது ?
- (1) அடிப்படை பரஸ்பர தகவல்தொடர்பு திறன்கள்
- (2) உண்மை-வாழ்க்கை நோக்கங்களுக்கான மொழி
- (3) மொழி நடைமுறை
- (4) கருத்துணர் கல்விசார் மொழித் தேர்ச்சி