By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 150

Topic: Pedagogy of language

Q150

பின்வரும் பயிற்சி எதனை குறிக்கிறது ?
மாணவர்களுக்கு ஒரு ஹோட்டலின் உணவுப்பட்டியல் தரப்படுகின்றது. அவர்கள் ரூபாய் 1,800/-க்கு நான்கு பேருக்கு உணவு ஆர்டர் செய்யவேண்டும். ஒருவர் சைவம் சாப்பிடுபவர், மற்றவர்கள் காளான் ஒத்துக் கொள்ளாதவர்கள். திரும்பி செல்வதற்கு அவர்கள் 70 ரூபாய் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் என்ன ஆர்டர் செய்வார்கள், அவர்களின் விருப்பங்கள், மற்றும் விடுதிக்கு திரும்பி செல்வதற்கான பணம் வைத்திருத்தலைப் பற்றி பேசுகிறார்கள்.

  1. (1) உயர்தர சிந்திக்கும் திறன்கள்
  2. (2) ஆழ்ந்துபடி - ஈடுபடுத்து - சிந்தி - உபயோகி (மொழி)Correct answer
  3. (3) கருத்துணர் உத்திகள்
  4. (4) வழங்கு - பயிற்சிசெய் - உருவாக்கு (மொழி)

Solution.

CBSE answer: (2)

விடை: (2) ஆழ்ந்துபடி - ஈடுபடுத்து - சிந்தி - உபயோகி (மொழி)

  1. மாணவர்கள் உணவுப்பட்டியலை வைத்து, பணம், விருப்பம், ஒவ்வாமை போன்ற நிபந்தனைகளுடன் உண்மையான சூழலில் பேசுகிறார்கள்.
  2. இது மொழியில் ஈடுபட்டு, சிந்தித்து, பயன்படுத்தும் பணி; ஆசிரியர் முன்வைத்து பயிற்சி தரும் (4) வகை அல்ல.

கவனம்: பல நிபந்தனைகளை எடைபோடுவதால் (1) உயர்தர சிந்திக்கும் திறன்கள் எனவும் வாதிடலாம்.