By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 145

Topic: Assessment in language

Q145

பின்வருவனவற்றுள் எது ‘கற்போருக்கான மதிப்பிடுதல்’ ஆகும் ?

  1. (1) கற்பித்தல்-கற்றல் செயல்முறையின்போது மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட மதிப்பிடுதல்கள்Correct answer
  2. (2) மாணவரின் முன்னேற்றத்தை ஆண்டு இறுதியில் அறிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் அவர்களை (உயர்வகுப்பு) முன்னேற்ற கருதப்படும் மதிப்பிடுதல்கள்
  3. (3) ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் மாணவர்களின் சாதனையை அறிந்து கொள்ள அரசால் நடத்தப்படும் மதிப்பிடல்கள்
  4. (4) ஒவ்வொரு பருவ முடிவிலும் மாணவரின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மதிப்பிடல்கள்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) கற்பித்தல்-கற்றல் செயல்முறையின்போது முன்னேற்றத்தைக் கண்காணித்து மேம்படுத்தும் மதிப்பிடுதல்

  1. ‘கற்போருக்கான மதிப்பிடுதல்’ வகுப்பில் கற்பித்தல் நடக்கும்போதே தொடர்ந்து செய்யப்படுகிறது.
  2. அதன் நோக்கம் மதிப்பெண் அல்ல; கற்றலை மேம்படுத்துவது.

கவனம்: (2), (4) ஆண்டு அல்லது பருவ இறுதி மதிப்பீடுகள், அவை கற்றலின் மதிப்பீடு. (3) அரசு நடத்தும் சாதனை ஆய்வு.