By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 144

Topic: Pedagogy of language

Q144

‘வடிவம் சார்ந்த மொழி உள்ளீடு’ என்பது எதனை குறிக்கிறது ?

  1. (1) மொழி கற்பதற்கான உள்ளீடுகளின் அர்த்தம்
  2. (2) சொல்வளம், உச்சரிப்பு மற்றும் இலக்கணத்தின் பயன்பாடுCorrect answer
  3. (3) தகவலை குறியாக வைக்கும் உள்ளீடுகள்
  4. (4) எழுத கற்கும் உள்ளீட்டின் திறம்

Solution.

CBSE answer: (2)

விடை: (2) சொல்வளம், உச்சரிப்பு மற்றும் இலக்கணத்தின் பயன்பாடு

  1. வடிவம் சார்ந்த உள்ளீடு மொழியின் அமைப்பின் மீது கவனம் செலுத்துகிறது.
  2. சொற்கள், ஒலிப்பு, இலக்கண அமைப்புகள் ஆகியவையே மொழியின் வடிவக் கூறுகள்.

கவனம்: (1), (3) பொருள் அல்லது தகவல் மீது கவனம் செலுத்தும் உள்ளீடுகள்; அவை உள்ளடக்கம் சார்ந்தவை.