By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 143

Topic: Pedagogy of language

Q143

கற்றல் என்பது பொருள் உணர்தலுக்கான தேடல் ஆகும். ஆதலால், கற்போர் முனைப்புடன் பொருள் உணர்ந்து கொள்ளும் பிரச்சினைகளை ஆதாரமாகக் கொண்டு கற்றல் அவசியம் தொடர வேண்டும்.
எந்த கல்வி தத்துவம் மேற்கண்ட சிந்தனையைப் பரிந்துரைக்கிறது ?

  1. (1) நடத்தையியல்
  2. (2) கட்டுமான அமைப்பியல்Correct answer
  3. (3) பல்திறன் இயல்
  4. (4) வடிவமைப்பியல்

Solution.

CBSE answer: (2)

விடை: (2) கட்டுமான அமைப்பியல்

  1. கற்றல் என்பது பொருள் தேடல்; கற்போர் தாமே பொருளை உருவாக்குகின்றனர் என்பது கட்டுமான அமைப்பியலின் மையக் கருத்து.
  2. கற்போர் ஈடுபாடு காட்டும் பிரச்சினைகளிலிருந்து கற்றல் தொடங்க வேண்டும் என்பதும் இதன் பரிந்துரை.

கவனம்: (1) நடத்தையியல் தூண்டல்-துலங்கல், பயிற்சி மூலம் கற்றலைப் பேசுகிறது; பொருள் உருவாக்கத்தை அல்ல.