By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 142

Topic: Listening and speaking

Q142

பின்வரும் பயிற்சி (Task) எவ்வாறு அறியப்படுகிறது ?
ஓர் உரையின் (பனுவல்) பகுதி இரண்டு வித்தியாசமான துண்டுகளாக ஆக்கப்படுகின்றன அல்லது ஒவ்வொரு வாக்கியத்தின் அடுத்து வரும் வாக்கியமும் இணையர்களுக்கு வழங்கப்பட்டு ஒருவர் மற்றவருக்கு எழுதச்சொல்லி வாசிக்கிறார் மற்றும் அதை மற்றவர் எழுதுகிறார். இந்த செயல்முறை மற்ற நபரை உன்னிப்பாக கேட்க, எழுத மற்றும் அந்த ஒட்டுமொத்த உரையையும் ஒன்றாக வேலை செய்து இறுதி செய்யும் வண்ணம் திரும்பச்செய்யப்படுகிறது.

  1. (1) மீள்உருவாக்கம்
  2. (2) பத்தி-சொல்லி எழுதச்செய்தல் (dictation)
  3. (3) பரஸ்பர சொல்லி எழுதச்செய்தல்Correct answer
  4. (4) இலக்கண-சொல்லி எழுதுதல்

Solution.

CBSE answer: (3)

விடை: (3) பரஸ்பர சொல்லி எழுதச்செய்தல்

  1. உரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இணையருக்குத் தரப்படுகிறது.
  2. ஒருவர் சொல்ல மற்றவர் எழுதுகிறார்; பின்னர் பங்கு மாறுகிறது; இறுதியில் இருவரும் சேர்ந்து உரையை முழுமையாக்குகின்றனர்.
  3. இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லி எழுதுவதால் இது பரஸ்பர சொல்லி எழுதுதல்.

கவனம்: (2) பத்தி-சொல்லி எழுதச்செய்தலில் ஆசிரியர் மட்டுமே சொல்கிறார்; மாணவர்கள் ஒருவருக்கொருவர் சொல்வதில்லை.