By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 146

Topic: Vocabulary

Q146

உற்பத்திதிறன் வளர்க்கும் சொல்வளம் என்பது என்ன ?

  1. (1) எழுதுவதிலும் மற்றும் பேசுவதிலும் நாம் உபயோகிக்கும் வார்த்தைகள்Correct answer
  2. (2) கேட்கும்போது நாம் அடையாளப்படுத்தும் வார்த்தைகள்
  3. (3) நாம் அடையாளப்படுத்த தவறும் வார்த்தைகள்
  4. (4) கேட்கும்போது நாம் சில நேரங்களில் நினைவு கூரும் வார்த்தைகள்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) எழுதுவதிலும் பேசுவதிலும் நாம் உபயோகிக்கும் வார்த்தைகள்

  1. ‘உற்பத்திதிறன் வளர்க்கும் சொல்வளம்’ என்பது நாமாகவே பயன்படுத்தக்கூடிய சொற்கள்.
  2. பேசுதல், எழுதுதல் ஆகிய வெளிப்படுத்தும் திறன்களில் இவை வெளிப்படுகின்றன.

கவனம்: (2) கேட்கும்போது அடையாளம் காணும் சொற்கள் உள்வாங்கும் (ஏற்புத்திறன்) சொல்வளம்.