Q139
மொழிக் கற்றலில் ‘பாடங்களின் கலைத்திட்ட அடைவு’ என்பதன் பொருள் என்ன ?
- (1) மொழிப்பாடத்திட்டத்தை மேம்படுத்த உட்பொதிந்த செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகள்
- (2) கலைத்திட்டத்தை ஆசிரியர் பின்பற்றும் வண்ணம் கலைத்திட்டத்தை பாடங்களில் உட்பொதியச் செய்தல்
- (3) ஆசிரியரை வகுப்பறையில் கலைத்திட்டத்தை புரிந்துக்கொள்ளுமாறு செய்தல்
- (4) வகுப்பறை உபயோகத்திற்கான பல்வேறுபட்ட கலைத்திட்ட உத்திகளை பட்டியலிடுதல்