By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 138

Topic: Listening and speaking

Q138

பின்வருவனவற்றுள் எது கீழிருந்து-மேலாக செல்லும் கவனித்தல் செயல்பாடு ஆகும்?

  1. (1) சொல்லி எழுதவைத்தல், இடைவெளி கவனிப்பு பயிற்சி (cloze), கொள்குறி வினாக்களின் உபயோகம், நேர்மறை மற்றும் எதிர்மறையான கூற்றுகளை அடையாளம் கண்டுபிடித்தல்Correct answer
  2. (2) சுருக்கி எழுதுதல், ஒட்டுமொத்த செய்தியையும் உற்றுகவனித்தல், பின்னணி அறிவினை உபயோகித்தல்
  3. (3) ஒருவர் கவனித்தல் செய்கையில் எகிறிப்போன வார்த்தைகளை வாக்கியமாக திரும்ப அமைக்கவும்
  4. (4) கவிதை ஒப்புவித்தல், தயார்படுத்தாத பேச்சு, விவாதம் மற்றும் கலந்துரையாடல்கள்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) சொல்லி எழுதவைத்தல், இடைவெளி கவனிப்பு, கொள்குறி வினாக்கள், நேர்/எதிர்க் கூற்றுகளை அடையாளம் காணல்

  1. கீழிருந்து மேலாகக் கவனித்தல் என்பது ஒலி, சொல், தொடர் போன்ற சிறு அலகுகளைத் துல்லியமாகப் பிடிப்பதில் தொடங்குகிறது.
  2. சொல்லி எழுதுதல், இடைவெளி நிரப்புதல் போன்றவை இத்தகைய செயல்பாடுகள்.

கவனம்: (2) சுருக்குதல், பின்னணி அறிவு பயன்படுத்துதல் மேலிருந்து கீழாகச் செல்லும் கவனித்தல்; (4) பேச்சுச் செயல்பாடுகள்.