Q137
மொழி கைவரப்பெறுதல் மற்றும் மொழிக்கற்றலின் ‘பிறக்கும்போதே மொழி உள்ளடங்கு எடுகோளின்’ பின்வரும் எந்த கூற்று உண்மையானது ?
- (1) பெற்றோர்கள், சகத்தோழர்கள் மற்றும் குழந்தைக்கு மற்றும் மொழி கைவரப் பெறுதலுக்கு பொறுப்பான சூழ்நிலைக்கு அருகில் இருப்போரின் முயற்சிகள் ஆகும்.
- (2) மொழி மனிதர்களுக்கு மட்டும் தனித்துவமானது மேலும் மனிதரால் மட்டுமே ஒரு மொழியை பேச இயலும்.
- (3) குழந்தைகளுக்கு வரமாக அளிக்கப்படும் மொழித்திறன் அவர்களை சிறந்த பயிற்சி மற்றும் டிரில்லிங் மூலம் மொழியை உருவாக்க செய்கிறது.
- (4) குழந்தைகளுக்கு வரமாக அளிக்கப்படும் மொழித்திறன் குழந்தைகளின் மொழி உருவாக்கத்திற்கும், கையகப்படுத்துவதற்கும் பொறுப்பானது.