Q140
அனைத்து மாணவர்களும் பள்ளியில் தாய்மொழி கல்வி தொடர்கின்றனர் மற்றும் பள்ளியில் அவர்கள் தொடர்ந்து இயங்குகையில் பற்பல மொழிகளை சேர்த்துக் கொண்டே செல்கின்றனர். கல்விக் கொள்கையில்-மொழி என்னும் கருத்தில் இது எவ்வாறு அறியப்படுகிறது ?
- (1) கல்வி கொள்கையில் கலாச்சார சார்புகொண்ட மொழி
- (2) பள்ளி கல்விக்கான மும்மொழி கொள்கை
- (3) மொழிக்கல்விக்கு தாய்மொழியே அடித்தளம்
- (4) தாய்மொழி அடிப்படையில் அமைந்த பன்மொழித்துவம்