By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 116

Topic: Pedagogy of language

Q116

கற்றல் விளைப்பயன்களின் நோக்கங்களை பொறுத்தமட்டில் பின்வரும் எந்த கூற்று உண்மையானது ?
(a) பாட உள்ளடக்கம் சார்ந்த கற்றலை காட்டிலும் திறன்-அடிப்படையிலான கற்றலை வளர்த்தல்
(b) மாணவர்களை மொழியை படைப்பாற்றலுடன் உபயோகிக்கும்படி செய்ய, அவர்களை மொழித்திறன்களில் வல்லமைப் பெறச் செய்யும் திறமையை அளித்தல்
(c) பாட உள்ளடக்கத்தை நன்கு கற்றறியவும் மற்றும் அதனை பின்னால் பயன்படுத்தும் திறமை பெறச் செய்தல்
(d) குறிப்பிட்ட காரணங்களுக்காக மொழியை உபயோகிக்க கற்பதற்கு மாணவர்களை திறம்பட செய்தல்

  1. (1) (c) மட்டும் உண்மையானவை
  2. (2) (b) மற்றும் (c) உண்மையானவை
  3. (3) (d) மற்றும் (c) உண்மையானவை
  4. (4) (a) மற்றும் (d) உண்மையானவைCorrect answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) (a) மற்றும் (d) உண்மையானவை

  1. கற்றல் விளைப்பயன்கள் பாட உள்ளடக்கம் சார்ந்த கற்றலைவிட, திறன் அடிப்படையிலான கற்றலை வலியுறுத்துகின்றன (a).
  2. மாணவர்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மொழியைப் பயன்படுத்தக் கற்க வேண்டும் என்பதும் அவற்றின் இலக்கு (d).

கவனம்: (c) பாட உள்ளடக்கத்தைக் கற்றறிவதை மையமாகக் கொள்கிறது; இது கற்றல் விளைப்பயன்களின் அணுகுமுறைக்கு எதிரானது; எனவே (c) உள்ள (1), (2), (3) பொருந்தா.