By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 115

Topic: Listening and speaking

Q115

ஏழு வாக்கியங்கள் கொண்ட சுருக்கமான ஒரு உரையை (பனுவலை) ஏழாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் படித்துக் காட்டுகிறார். பிறகு அவர் மாணவர்களை கவனமாக அதனை கேட்கும்படியும், துல்லியமாக அதே போன்று அல்லாமல் அதற்கு அருகாமையில் உள்ளது போன்ற ஒரு உரையை மறுஉருவாக்கம் செய்யவும் வைக்கிறார். இந்த உத்தி என்னவென்று அறியப்படுகிறது ?

  1. (1) ஸ்கீமா உருவாக்கல்
  2. (2) மேலிருந்து-கீழ் உத்தி
  3. (3) கீழிருந்து-மேல்நோக்கிய உத்தி
  4. (4) பத்தி சொல்லி எழுத வைத்தல்Correct answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) பத்தி சொல்லி எழுத வைத்தல்

  1. ஆசிரியர் ஒரு சிறு பத்தியைப் படிக்கிறார்; மாணவர்கள் கவனமாகக் கேட்டு, அதன் பொருளுக்கு நெருக்கமாகத் தாமே மீண்டும் எழுதுகின்றனர்.
  2. இது பத்தி அளவிலான சொல்வதெழுதுதல் வகையைச் சேர்ந்தது; கேட்டல், நினைவு, எழுதுதல் மூன்றையும் வளர்க்கிறது.

கவனம்: மேலிருந்து-கீழ், கீழிருந்து-மேல் என்பவை கேட்டல் அல்லது வாசிப்பின் பொது அணுகுமுறைகள்; ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் பெயர் அல்ல.