By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 114

Topic: Language acquisition

Q114

ராகுல் எனும் ஆறாம் வகுப்பு மாணவர் புதியதாக ஒரு இலக்கண வடிவத்தை கற்கும்போது அதனை தான் ஏற்கனவே கற்றதோடு தொடர்புபடுத்தி பார்க்கும் வல்லமை பெறுகிறார். பின்வரும் உத்திகளில் எது இதிலிருந்து வருகிறது ?

  1. (1) அனுபவம் மூலம் புதியன கண்டறியும் உத்தி (Heuristic Strategies)
  2. (2) கருத்துணர் உத்திகள் (Cognitive Strategies)Correct answer
  3. (3) மீஉயர் கருத்துணர் உத்திகள் (Metacognitive Strategies)
  4. (4) கருத்துணர் மற்றும் மீஉயர் கருத்துணர் உத்திகள் (Cognitive and Metacognitive Strategies)

Solution.

CBSE answer: (2)

விடை: (2) கருத்துணர் உத்திகள் (Cognitive Strategies)

  1. புதிய இலக்கண வடிவத்தை முன்பு கற்றவற்றோடு இணைத்துப் பார்ப்பது, புதிய தகவலை நேரடியாகக் கையாளும் கருத்துணர் உத்தி.
  2. இதில் ஒப்பிடுதல், தொடர்புபடுத்துதல், விரிவாக்குதல் அடங்கும்.

கவனம்: மீஉயர் கருத்துணர் உத்தி என்பது தன் கற்றலைத் திட்டமிட்டு, கண்காணித்து, மதிப்பிடுவது; ராகுல் அதைச் செய்வதாகக் கூறப்படவில்லை.