Q117
இலக்கணம் கற்றலில் ‘செயல்முறை அறிவை’ பின்வரும் எந்த கூற்று மிகச் சரியாக விளக்குகிறது ?
- (1) வடிவம் பற்றி தெரிந்து கொள்ளுதல்
- (2) இலக்கண வடிவம் என்றால் என்ன என்றும் அதை உபயோகிப்பது பற்றியும் அறிதல்
- (3) இலக்கணத்தின் விதிகளை கற்று பிறகு அதனை மறுஉருவாக்கம் செய்தல்
- (4) ஒரு இலக்கண புத்தகத்தில் எப்படி ஒரு இலக்கண வடிவம் செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுதல்