Q111
ஒரு பனுவலின் (உரையின்) பொதுவான கருத்தினை பெற, வாணி ஒரு கட்டுரையைப் படிக்கிறார். அவளின் வாசிப்பு எவ்வாறு அறியப்படுகிறது ?
- (1) அனுமானம் செய்தல் (ஊகம் செய்தல்)
- (2) நுணுக்கமாக வாசித்தல்
- (3) மேலோட்ட வாசித்தல்
- (4) ஆய்வறிந்து வாசித்தல்
ஒரு பனுவலின் (உரையின்) பொதுவான கருத்தினை பெற, வாணி ஒரு கட்டுரையைப் படிக்கிறார். அவளின் வாசிப்பு எவ்வாறு அறியப்படுகிறது ?
CBSE answer: (3)
விடை: (3) மேலோட்ட வாசித்தல்
கவனம்: (2) நுணுக்கமாக வாசித்தல் என்பது குறிப்பிட்ட விவரங்களைக் கூர்ந்து கவனித்துத் தேடிப் படிப்பது; பொதுக் கருத்தை மட்டும் அறிய அது தேவையில்லை.