By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 112

Topic: Assessment in language

Q112

பள்ளி சார்ந்த மதிப்பிடுதலை வளர்த்தெடுக்க இரண்டு தகுந்த வாசித்தல்களை தேர்ந்தெடுக்க :
(a) கற்போர் மற்றும் ஆசிரியர் இவர்கள் இருவருக்குமிடையே தானே இயங்குதலை வளர்த்தெடுக்க உதவுகிறது
(b) பள்ளி தானே திட்டமிட வாய்ப்பு தருகிறது
(c) தேர்வு வாரியத்தின் அதிகாரத்தை உணரச் செய்கிறது
(d) மதிப்பிடல் திட்டமிடும் செயல்முறைகளில் கற்பவரை ஒரு முனைப்பான பங்குதாரராக ஈடுபடுத்துவதில்லை

  1. (1) (a) மற்றும் (b)Correct answer
  2. (2) (b) மற்றும் (c)
  3. (3) (c) மற்றும் (d)
  4. (4) (d) மற்றும் (a)

Solution.

CBSE answer: (1)

விடை: (1) (a) மற்றும் (b)

  1. பள்ளி சார்ந்த மதிப்பீடு ஆசிரியருக்கும் மாணவருக்கும் தன்னாட்சி தருகிறது (a).
  2. பள்ளி தனது சூழலுக்கு ஏற்ப மதிப்பீட்டைத் தானே திட்டமிட வாய்ப்பு அளிக்கிறது (b).
  3. (c) தேர்வு வாரியத்தின் அதிகாரத்தை வலியுறுத்துவது இதன் நோக்கம் அல்ல.
  4. (d) தவறு: இம்முறை மாணவரை மதிப்பீட்டில் முனைப்பான பங்காளியாக்குகிறது.