By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 110

Topic: Multilingualism

Q110

பள்ளிக்கல்வியில், பின்வரும் எது பன்மொழித்துவத்தின் குறிக்கோளாக இருக்காது ?

  1. (1) பள்ளியில் கற்பித்தல் - கற்றலுக்காக, கற்போரின் மொழிகளை உபயோகிக்கப்படுத்துதல்
  2. (2) தாய்மொழியை ஒரு மொழியாகவும் மற்றும் கற்கும் ஊடகமாகவும் முடிந்தவரை கற்றல்
  3. (3) மும்மொழி கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் கற்றல்Correct answer
  4. (4) அனைத்து குழந்தைகளும் அவர்களின் தாய்மொழியை வைத்து பள்ளிக் கல்வியை துவங்கி பல மொழிகளை (குறைந்தபட்சம் இரண்டு) கற்றலில் சேர்த்துக் கொண்டே செல்கின்றனர்.

Solution.

CBSE answer: (3)

விடை: (3) மும்மொழி கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் கற்றல்

  1. பன்மொழித்துவத்தின் நோக்கங்கள்: கற்போரின் மொழிகளை வகுப்பறையில் வளமாகப் பயன்படுத்துதல், தாய்மொழியில் கற்றல், தாய்மொழியில் தொடங்கி மேலும் மொழிகளைச் சேர்த்தல்.
  2. குறிப்பிட்ட மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் பட்டியலிடுவது ஒரு நிர்வாக ஏற்பாடு; பன்மொழித்துவத்தின் நோக்கம் அல்ல.

கவனம்: மும்மொழிக் கொள்கை என்ற பெயரைக் கண்டு அதை நோக்கம் என்று எண்ணக் கூடாது.