Q109
மொழிக்கற்றலுக்கான எந்த அணுகுமுறை வார்த்தைகள் மற்றும் வார்த்தை தொடர்களை, மொழிக்கற்றலுக்கான அடிப்படை என பரிந்துரைக்கிறது ?
- (1) இடுபணி அடிப்படையில் அமைந்த மொழி கற்றல் (Task based language learning)
- (2) தகவல்பரிமாற்று அணுகுமுறை (Communicative approach)
- (3) முழுசொல் அணுகுமுறை (Lexical approach)
- (4) இலக்கண மொழிப்பெயர்ப்பு முறை (Grammar translation method)