Q112
மாணவர்களின் சொல்வளத்தை (Vocabulary) மேம்படுத்த, ஓர் ஆசிரியர் மாணவர்களுக்காக சுலபமான மொழிநடை கொண்டதாக மாற்றப்பட்ட மற்றும் நம்பகத்தன்மை அடிப்படையில் அமைத்த பாடத்தை உபயோகிக்கிறார். அப்பாடம் ... :
- (1) பாத்திர ஏற்பு அட்டைகள் (Role Cards)
- (2) இருமொழி அகராதிகள்
- (3) தரம்பிரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் (Graded readers)
- (4) செய்தித் தாள்