Q111
கூற்று (A) : ஒரு மாணவர் திறன்தொகுப்பு (Portfolio) என்பது அம்மாணவரின் காரண காரியம் நிறைந்த வேலைகளின் தொகுப்பாகும்.
காரணம் (R) : திறன்தொகுப்பு மாணவரது பலங்களையும், குறைகளையும் அவரே மதிப்பீடு செய்ய உற்சாகப்படுத்த வல்லதாகும்.
பின்வருவனவற்றுள் மிக பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க :
- (1) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை, ஆனால் (R), (A)-வின் சரியான விளக்கம் அல்ல.
- (2) (A) உண்மையானது ஆனால் (R) தவறானது.
- (3) (A) தவறானது ஆனால் (R) உண்மையானது.
- (4) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை மற்றும் (R), (A)-வின் சரியான விளக்கமாகும்.