Q110
பின்வருவனவற்றுள் எது படித்தலின் துணைத்திறனாக இருக்காது ?
- (1) அர்த்தத்தை அனுமானித்தல் மற்றும் பரிச்சயமற்ற அகராதி வார்த்தைகளை உபயோகிக்கப்படுத்துதல்
- (2) குறிப்பிட்ட தேவையான தகவல் இருக்கும் இடத்தை கண்டறிய நுணுக்க வாசிப்பு செய்தல்
- (3) ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்துகள் கூட்ட அறிந்து வைத்தல்
- (4) சொல்வளத்தை அறிந்து கொண்டு, முக்கிய வார்த்தைகளை தெரிவு செய்தல்