By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Tamil, Question 113

Topic: Pedagogy of language

Q113

மாணவர்களின் கற்றல் முறைகளையும் மற்றும் முதன்மை விருப்பங்களையும் பற்றி மிகுதியாக கண்டறிய ஒரு மொழி ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு வினா தொகுப்பினை (Questionnaire) வழங்குகிறார். இங்கு ஆசிரியர் ஏற்றுக்கொள்ளும் பங்கு __________ ஆகும்.

  1. (1) திட்டமிடுபவர்
  2. (2) வல்லுநர்தகவல் வழங்குபவர்
  3. (3) பிரச்சினையை கண்டறிபவர்Correct answer
  4. (4) மேலாளர்

Solution.

CBSE answer: (3)

விடை: (3) பிரச்சினையை கண்டறிபவர்

  1. வினாத்தொகுப்பு வழியாக ஆசிரியர் மாணவர்களின் கற்றல் முறைகளையும் விருப்பங்களையும் அறிய முயல்கிறார்.
  2. கற்பிப்பதற்கு முன் கற்போரின் தேவைகளையும் இயல்புகளையும் கண்டறிவது 'கண்டறிபவர்' (Diagnostician) பங்கு.

கவனம்: இந்தத் தகவலைக் கொண்டு பின்னர் திட்டமிடலாம்; ஆனால் இப்போது செய்வது தகவல் திரட்டிக் கண்டறிதல் மட்டுமே, திட்டமிடல் (1) அல்ல.