Q118
ஒரு மொழியின் வட்டார வழக்கு குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது சரியானது ?
- (1) சில நேரங்களில் ஒரு மொழியின் பல வட்டார வழக்குகளைப் பல சமூகக் குழுக்கள் பேசுவர்.
- (2) மொழியின் வட்டார வழக்கு இடத்திற்கு இடம் வேறுபடும்.
- (3) ஒரு மொழியின் பல வட்டார வழக்குகளைப் பேசுகின்ற மக்களுள் அடுத்தவர் பேசுகின்ற வட்டார வழக்கைப் புரிந்து கொள்வர்.
- (4) வட்டார வழக்கு என்பது பெரிய தொகுதி, மொழி என்பது சிறிய தொகுதி.