Q119
கீழ்க்கண்டனவற்றுள் எந்த இடுபணி ஒருங்கிணைந்த கற்றலை ஊக்கப்படுத்துகிறது ?
- (1) கட்டுரை எழுதுதல்
- (2) பங்கேற்பு
- (3) ஒப்படைப்பு
- (4) செயல் திட்டப் பணி
கீழ்க்கண்டனவற்றுள் எந்த இடுபணி ஒருங்கிணைந்த கற்றலை ஊக்கப்படுத்துகிறது ?
CBSE answer: (4)
விடை: (4) செயல் திட்டப் பணி
கவனம்: (1) கட்டுரை எழுதுதல் பெரும்பாலும் எழுதும் திறனை மட்டும் வளர்க்கும்; (2) பங்கேற்பு பெரும்பாலும் பேசுதல், கேட்டல் ஆகியவற்றோடு நிற்கும்; (3) ஒப்படைப்பு பொதுவாக ஒரு குறுகிய தனிப்பணி.