Q117
ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பேசுதல் பயிற்சிக்காக கீழ்க்கண்டவாறு ஒரு இடுபணி தயார் செய்கிறார்.
‘பாலைவனத்தைப் பற்றியும், அதன் காலநிலை குறித்தும் ஐந்து வாக்கியங்கள் பேசுக’.
இது ஒரு நல்ல இடுபணியா (task) அல்லவா என்பதை கீழ்க்கண்டனவற்றிலிருந்து உனது பதில் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடு.
- (1) இது ஒரு நல்ல இடுபணி அல்ல. ஏனென்றால் பாலைவனத்தைப் பற்றியும், அதன் காலநிலைகளைப் பற்றியும் பேச தரவும், சூழ்நிலையும் இங்கு இல்லை.
- (2) இது ஒரு நல்ல இடுபணி. ஏனென்றால் மாணவர்கள் தங்களது புவியியல் பாட வகுப்பில் பாலைவனத்தைப் பற்றி படித்திருக்கக் கூடும், அதிலிருந்து குறிப்புகளைக் கொண்டு பேசவும் முடியும்.
- (3) இது ஒரு நல்ல இடுபணி. ஏனென்றால் பாலைவனத்தைப் பற்றி மாணவர்கள் ஏதேனும் இங்கு பேச முடியும்.
- (4) இது ஒரு நல்ல இடுபணி அல்ல. ஏனென்றால் சில மாணவர்கள் பாலைவனத்தைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.