Q109
கீழ்க்கண்ட பத்தியைப் படித்து அது எந்த வகை மொழிப் பதிவைக் கொண்டது என்பதைக் கண்டுபிடி.
இந்திய அரசியல் அமைப்பின்படி அனைவரும் சமம். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஆணும், பெண்ணும், எல்லா சாதியினரும், மதத்தினரும், பூர்வகுடிகளும், எந்த பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டவராயிருப்பினும் அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது. இதற்கு சமநிலையின்மை இருக்கிறது என்பது பொருள் அல்ல. இல்லை என்றே பொருள். சுதந்திர இந்தியாவில் அனைவரும் சமம் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- (1) அறிவியல்
- (2) அரசியல்
- (3) சமூக அறிவியல்
- (4) சட்டம்