Q108
மொழிக் கற்றலில் முறையாகப் புரிந்து கொள்ளும் திறன் என்றால் என்ன ?
- (1) எல்லா மொழிகளுக்குமான ஒரு அமைப்பை மனிதர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுதல்
- (2) மொழிகள் முறையான அமைப்பைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுதலும், பயன்படுத்துதலும்
- (3) மொழிகள் ஒரு இலக்கண அமைப்பைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுதலும், பயன்படுத்துதலும்
- (4) எல்லா மொழிகளும் ஒரு பொதுவான முறை அமைப்பைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுதல்