Q107
அபர்ணா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி, கேட்டல் என்பது ஒவ்வொரு ஒலி, வார்த்தைகள் பிறகு வாக்கியங்கள் பேச்சின் பொருளைப் பெறுகிறது என்று புரிந்து கொள்கிறாள். இதில் என்ன அணுகுமுறையை கற்றலில், கேட்டல் பற்றி நம்புகிறாள் ?
- (1) மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என இரண்டு அணுகுமுறையும் அல்ல
- (2) மேலிருந்து கீழ் அணுகுமுறை
- (3) கீழிருந்து மேல் அணுகுமுறை
- (4) கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் என இரண்டு அணுகுமுறை