Q110
ஒரு ஆறாம் வகுப்பு ஆசிரியர், ஆயத்தம் செய்து கொள்ள படிக்கப்போகும் பாடத்துடன் தங்களின் முன் அறிவையும், அனுபவங்களையும் தொடர்பு படுத்திக் கொள்ள கேட்கிறார். ஆனால், அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன்னர் பாடப்பொருளை விளக்கும் படத்தை கவனிக்கச் சொல்கிறார். மாணவர்களுக்கு அவர் என்ன செய்ய விழைகிறார் ?
- (1) விளக்கப்படத்தைப் புரிந்து கொள்ளச் செய்தல்
- (2) விளக்கப்படம் மூலம் கற்பனை செய்து கொள்ளல்
- (3) விளக்கப்படத்தை பாராட்டுதல்
- (4) படிக்கப்போகும் பாடம் குறித்து முன் அறிவு பெறச் செய்தல்