Q138
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது ஸ்டீபன் கிராஷ்ஹனால் வழங்கப்பட்ட கண்காணிப்பு கருதுகோள் தொடர்பான உண்மை அல்ல ?
- (1) என்ன படிக்கப்பட்டது என்பதைக் கண்காணிக்க இயல்பாகக் கற்றல் உதவுகிறது.
- (2) போதுமான விதிகளைப் பற்றிய அறிவையும், போதுமான நேரத்தையும் கற்போர் மட்டுமே கண்காணிக்க முடியும்.
- (3) இது இரண்டாம் மொழியை இயல்பாகக் கற்றல் சூழலில் பயன்படுகிறது.
- (4) இது இயல்பாகக் கற்றல், படித்தல் என இவ்விரண்டிற்கும் இடையிலான உறவின் அடிப்படையில் தொடர்புடையது.