By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 139

Topic: Assessment in language

Q139

கீழ்க்கண்டனவற்றுள் எது வளர்நிலை மதிப்பீட்டிற்கான உதாரணம் அல்ல ?

  1. (1) ஆண்டு முழுவதும் பத்தியைப் படித்து, புரிந்து விடையளித்தல் மற்றும் சிறிய அளவிலான இடுபணிகள்
  2. (2) ஆண்டு முழுவதும் சிறிய அளவிலான தேர்வு மற்றும் மீள் சரிபார்ப்பு என மதிப்பீட்டுத் திட்டங்கள்
  3. (3) ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான வாய்மொழித் தேர்வு, எழுதுதல் தேர்வு, பங்கேற்றல் போன்ற இடுபணி
  4. (4) ஆண்டின் இறுதியில் பருவத்தேர்வுCorrect answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) ஆண்டின் இறுதியில் பருவத்தேர்வு

  1. வளர்நிலை மதிப்பீடு கற்றல் நடக்கும்போதே ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும்; சிறு தேர்வு, இடுபணி, வாய்மொழித் தேர்வு போன்றவை இதில் அடங்கும்.
  2. ஆண்டின் இறுதியில் ஒருமுறை நடத்தும் தேர்வு கற்றலின் முடிவை அளக்கும் தொகுநிலை மதிப்பீடு.

கவனம்: (1), (2), (3) அனைத்திலும் 'ஆண்டு முழுவதும்' என்ற சொல் உள்ளது; அதுவே வளர்நிலையின் அடையாளம்.