Q137
கற்றலில் விலக்கலை அறிய பிழை ஆய்வு முக்கியமானது. ஏனென்றால் __________.
- (1) பிழைகள், கற்போரின் புரிந்து கொள்ளாமையை காட்டுகின்றன.
- (2) பிழைகள் கருத்துருவாக்கத்தையும், நோக்கத்தையும் காட்டுகின்றன.
- (3) கற்போரின் பொறுப்பற்ற நடத்தையினால் பெரும்பான்மையான பிழைகள் ஏற்படுகின்றன.
- (4) பிழைகள் என்பது கற்றல் படிநிலையின் சாளரங்கள்.