Q136
கீழ்கண்டனவற்றுள் எது மதிப்பீடு குறித்த சரியான கூற்று அல்ல ?
- (1) மாணவர்களின் வேகமான முன்னேற்றத்தை பற்றி அறிய உதவுகிறது.
- (2) இது ஆசிரியரால் மட்டுமே முடியும்
- (3) மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தை ஒட்டுமொத்தமாக வழங்குகிறது.
- (4) மாணவர்களின் கற்றல் திறனைப் பற்றி ஒரு திடமான சான்றை வழங்குகிறது.