Q106
தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட பன்மொழிச் சூழல் வலியுறுத்துவது :
- (1) எல்லாக் குழந்தைகளுக்கும் முதன் முதலில் பள்ளிக் கல்வியை ஆங்கிலத்திலும், தாய்மொழியிலும் தொடங்குதல்
- (2) எல்லாக் குழந்தைகளும் இந்தியை முதன்மொழியாகப் படித்தல்
- (3) எல்லாக் குழந்தைகளுக்கும் முதன்முதலில் பள்ளிக் கல்வியை தாய்மொழியில் தொடங்குதல்
- (4) எல்லாக் குழந்தைகளுக்கும் முதன்முதலில் பள்ளிக் கல்வியை அந்தந்த மாநில மொழியில் தொடங்குதல்