Q107
கீழ்க்கண்டனவற்றுள் எது புரிந்து படித்தல் உத்தி தொடர்பான தவறான கூற்று ?
- (1) மேலோட்டம் மீள்வாசிப்பிற்குப்பொருத்தமானது. ஆழ்தல் குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்க உதவுகிறது.
- (2) மேலோட்டமாகப் படிப்பதற்கும், ஆழ்ந்து படிப்பதற்கும் உரைகளின் மீதான விரைவான கண்ணோட்டம் தேவைப்படுகிறது.
- (3) மேலோட்டம் என்பது விரைவாகப் படிப்பது. ஆழ்தல் என்பது குறிப்பிட்ட ஒன்றை கருத்தூன்றிப் படிப்பது.
- (4) மேலோட்டம் ஊன்றிப் படிப்பது. ஆழ்தல் விரைவாகப் படிப்பது.