By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 115

Topic: Teaching aids

Q115

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக ஓர் ஆசிரியர் செய்தித்தாள்கள், மெனு கார்டுகள், டிரெயின் டிக்கெட்டுகள் போன்ற பொருள்களை எடுத்து வருகிறார். ஆசிரியர் கற்றல் நிகழ என்ன செய்கிறார் ?

  1. (1) நம்பகத்தன்மை உடைய பொருட்களைப் பயன்படுத்தி தனது கற்பித்தல் நிஜத்தன்மை உடையதாகவும் பயன்மிக்கதாகவும் இருக்க வேண்டும் என முயற்சிக்கிறார்Correct answer
  2. (2) மாணவர்கள் பல மொழிகளைக் கற்க மாணவர்களுக்கு உதவியாக இருக்க முயல்கிறார்
  3. (3) நிஜவாழ்க்கைச் சூழலில் தனது மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என விரும்புகிறார்
  4. (4) மாணவர்களிடம் விழிப்புணர்வை அவர் உருவாக்குகிறார்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) நம்பகத்தன்மை உடைய பொருட்களைப் பயன்படுத்தி தனது கற்பித்தல் நிஜத்தன்மை உடையதாகவும் பயன்மிக்கதாகவும் இருக்க வேண்டும் என முயற்சிக்கிறார்

  1. செய்தித்தாள், மெனு கார்டு, ரயில் டிக்கெட் ஆகியவை வகுப்புக்காகத் தயாரிக்கப்படாத, உண்மை வாழ்க்கையில் பயன்படும் பொருள்கள்.
  2. இவற்றைப் பயன்படுத்துவதால் கற்றல் நிஜமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆகிறது.

கவனம்: (3) 'ஆங்கிலம்' என்று ஒரு மொழியை மட்டும் குறிப்பதால் பொதுவான இந்த முறையை முழுமையாக விளக்கவில்லை.