Q116
ஒரு கவனித்தறிதல் பாடத்தைத் திட்டமிடும்போது முக்கியமல்லாத ஒரு கூறு எது ?
- (1) ஒலிப்பதிவில் இடைவெளி விடுதல்
- (2) பேசுவதின் வேகம்
- (3) பேசுபவரின் பாலினம்
- (4) பேசுபவர்களின் எண்ணிக்கை
ஒரு கவனித்தறிதல் பாடத்தைத் திட்டமிடும்போது முக்கியமல்லாத ஒரு கூறு எது ?
CBSE answer: (3)
விடை: (3) பேசுபவரின் பாலினம்
கவனம்: வினா 'முக்கியமல்லாத' கூறைக் கேட்கிறது.