Q114
ஒரு மொழி வகுப்பில் ஓர் ஆசிரியர் மாணவர்களை வீடு வாங்குபவர்களாக, வீடு விற்பவர்களாக, வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக, வாடகை இருப்பவர்களாக நடிக்கச் சொல்லி மற்றவர்கள் அவர்களின் உரையாடலை கவனித்து மகிழும்படி செய்கிறார். இந்தச் செயல்பாடு :
- (1) பாத்திரமேற்று நடித்தல்
- (2) நாடகம்
- (3) நாடக வகுப்பு
- (4) வழிகாட்டுதல்