Q111
உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் சொற்களை அறிந்து கொள்ளும் பணி ஒன்றை ஆசிரியர் தருகிறார். இந்தப் பாடத்தின் நோக்கமாக எது இருக்க வேண்டும் ?
- (1) அகராதிச் சொற்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது
- (2) இலக்கணப் பகுதிகளை அறிமுகப்படுத்துவது
- (3) விடுமுறைக்குச் செல்லும் இடம் பற்றிய பாடப்பகுதி ஒன்றை அறிமுகம் செய்வது
- (4) விமர்சனப்பூர்வமான சிந்திப்பை வளர்ப்பது