Q112
பேச்சுச் சொல் சார்ந்து அல்லது சாராத மொழியைக் கற்பது பழக்க உருவாக்கச் செயல் சார்ந்தது என்று கூறும் சிந்தனைப் பள்ளி எது ?
- (1) ஃபங்க்ஷனலிஸ்ட்
- (2) பிஹேவியரிஸ்ட்
- (3) காக்னிடிவிஸ்ட்
- (4) இன்டராக்ஷனலிஸ்ட்
பேச்சுச் சொல் சார்ந்து அல்லது சாராத மொழியைக் கற்பது பழக்க உருவாக்கச் செயல் சார்ந்தது என்று கூறும் சிந்தனைப் பள்ளி எது ?
CBSE answer: (2)
விடை: (2) பிஹேவியரிஸ்ட்
கவனம்: (3) அறிவாற்றல்வாதம் மனச் செயல்பாட்டையும் விதி கண்டறிதலையும் வலியுறுத்துகிறது, பழக்கத்தை அல்ல.