Q110
ஒரு மொழி வகுப்பில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான விளம்பரம் ஒன்றை அளிக்கின்றனர். இவ்வகையில் ஒரு மொழியைக் கற்பது இவ்வாறு குறிக்கப்படுகிறது :
- (1) ஒருங்கிணைந்த கற்றல்
- (2) போட்டி மற்றும் பகை
- (3) மொழி விளையாட்டு
- (4) வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை தருதல்