Q146
‘தண்ணீர்’ பற்றி ஒரு பத்தி எழுதும்படி மாணவர்களிடம் கேட்கிறார் ஓர் ஆசிரியர். மாணவர்கள் அறிவியலிலும், சமூக அறிவியலிலும் தங்களுக்குக் கற்பிக்கப்பட்டது பற்றி கலந்துரையாடல் செய்கின்றனர். பிறகு தண்ணீர் பற்றிய பத்தியை எழுதத் தொடங்குகின்றனர். இது எதற்கான எடுத்துக்காட்டு ?
- (1) பயன்பாட்டில் உள்ள மொழி
- (2) அறிவியல் மொழி
- (3) பாடப்பிரிவு கடந்த மொழி
- (4) தகவல் தொடர்பு அணுகுமுறை