Q147
எல்லோரும் ஹிந்தி பேசும் கிராமத்தில் பிறந்து வளரும் நீங்கள் பள்ளிக்குப் போகாமலேயே ஹிந்தி பேசத் தொடங்குகிறீர்கள். பிறகு பள்ளிக்குப் போனபிறகு ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி, உருது படிக்கிறீர்கள். இப்போது ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசுகிறீர்கள். இப்போது உங்கள் முதல் மொழி எது ?
- (1) ஆங்கிலம்
- (2) ஹிந்தி
- (3) உருது
- (4) சமஸ்கிருதம்