Q145
‘சூழல் மாசு’ பற்றிய ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கும் போது உங்களுடைய முதல்கட்ட செயல்பாடு எதுவாக இருக்கும் ?
- (1) அறிமுகக் கேள்விகள் தயாரித்தல்
- (2) பாடப்பொருளை பலமுறை வாசித்தல்
- (3) கற்பித்தல் துணைப் பொருள்களைத் தேர்ந்தெடுத்தல்
- (4) நோக்கங்களை வரையறை செய்தல்