Q144
மாணவர்கள் இருவர் இருவராகவோ, குழுவாகவோ இணைந்து சிக்கல்களைத் தீர்க்க முக்கியத்துவம் தரும் அணுகுமுறை :
- (1) தகவல் பரிமாற்ற மொழி கற்பித்தல்
- (2) நடத்தையியல் அணுகுமுறை
- (3) முழுமையான மொழி அணுகுமுறை
- (4) அமைப்பியல் அணுகுமுறை
மாணவர்கள் இருவர் இருவராகவோ, குழுவாகவோ இணைந்து சிக்கல்களைத் தீர்க்க முக்கியத்துவம் தரும் அணுகுமுறை :
CBSE answer: (1)
விடை: (1) தகவல் பரிமாற்ற மொழி கற்பித்தல்
கவனம்: நடத்தையியல், அமைப்பியல் அணுகுமுறைகள் பயிற்சியும் திரும்பச் சொல்லுதலும் வலியுறுத்துபவை; குழுச் சிக்கல் தீர்வு அவற்றின் மையம் அல்ல.