Q143
எந்த முறைசாரா பயிற்சியும் இன்றி இயற்கையாக மொழி கற்கப்படுவது இவ்வாறு குறிக்கப் படுகிறது :
- (1) கல்விப் புலமை
- (2) மொழித் தன்வயமாக்கம்
- (3) ஏற்பு
- (4) கற்றல்
எந்த முறைசாரா பயிற்சியும் இன்றி இயற்கையாக மொழி கற்கப்படுவது இவ்வாறு குறிக்கப் படுகிறது :
CBSE answer: (2)
விடை: (2) மொழித் தன்வயமாக்கம்
கவனம்: 'கற்றல்' (4) பொதுவான சொல்லாகத் தோன்றினாலும் அது முறையான பயிற்சியைக் குறிக்கும்.