Q142
நீங்கள் கற்பிக்கச் செல்லும் போது பாடப்புத்தகத்தில் குழந்தைப் பாடல்கள் தொடங்கி படக் கதைகள், அதற்குப் பிறகு அகர வரிசை என்ற முறையில் அமைந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். மொழிக் கல்வியில் இந்த வகை வரிசை முறையில் பாடங்கள் அமைவதைப் பரிந்துரைக்கும் அணுகுமுறை :
- (1) பாட்டம் அப் அணுகுமுறை
- (2) டாப் டவுன் அணுகுமுறை
- (3) எக்லெக்டிக் அணுகுமுறை
- (4) அழகியல் அணுகுமுறை