Q141
முகிலன் பள்ளிக்குப் போக இருப்பதால் மிக மகிழ்ச்சியாக இருக்கிறான். அவனது குடும்பத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் முதல் குழந்தை அவன். அவனுடைய பெற்றோர்களோ வேறு யாருமோ பள்ளியில் சேர்ந்து படித்தவர்கள் இல்லை. முகிலன் ஒரு ________ மாணவன்.
- (1) முதல் தலைமுறை
- (2) இரண்டாம் தலைமுறை
- (3) விளிம்பு நிலைப்பட்ட
- (4) சிறுபான்மை